Showing posts with label சாலை விபத்து. Show all posts
Showing posts with label சாலை விபத்து. Show all posts

Friday, March 23, 2018

சாலை விபத்தில் நண்பனை இழந்துவிட்டேன்..! மன வேதனையுடன் எழுதுகிறேன்...!

Image may contain: outdoor
இன்று தினம் தோறும் செய்தி தாள் எடுத்தால் பைக்கில் வேகமாக சென்ற இரு கல்லூரி மாணவர்கள் பலி , பேருந்தில், ரயிலில் படிக்கட்டு பயணம் மேற்கொண்ட பள்ளி அல்லது கல்லூரி மாணவர்கள் பலி இப்படி பட்ட செய்திதான் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக ஆகிவிட்டது