Showing posts with label சிறுநீரகத்தை பரிசளித்த சகோதரி. Show all posts
Showing posts with label சிறுநீரகத்தை பரிசளித்த சகோதரி. Show all posts

Tuesday, August 8, 2017

ரக்ஷா பந்தன்: சகோதரருக்கு தனது சிறுநீரகத்தை பரிசளித்த சகோதரி

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உள்ள சகோதரருக்கு ரக்ஷா பந்தன் பரிசாக தனது சிறுநீரகத்தை வழங்கிய சகோதரியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் விவேக் சாரா பாய் (38) இவரது இரு சிறுநீரகங்களும் திடீரென செயலிழந்து விட்டன.