சீதனமாக கொடுத்த காரில் ஏறுகிறாள் மணப்பெண் ...
காருக்குள் கால் வைக்கும் முன்
திரும்பி பார்க்கிறாள் ...
திரும்பி பார்க்கிறாள் ...
மகளை பிரியும் வேதனையை முகத்தில் காட்டாமல் மறைக்க முயன்று தோற்று நிற்கிறார் அப்பா .....
தங்கை போகிற இடத்தில் நன்றாக இருப்பாளா..... ?
"நல்லா இருக்கணும்" என்று உள்ளுக்குள் வேண்டியபடி அண்ணா
"நல்லா இருக்கணும்" என்று உள்ளுக்குள் வேண்டியபடி அண்ணா
