Showing posts with label சுங்கத் துறை பெட்டகத்தில் இருந்து மாயம். Show all posts
Showing posts with label சுங்கத் துறை பெட்டகத்தில் இருந்து மாயம். Show all posts

Thursday, September 17, 2015

பறிமுதல் செய்யப்பட்ட 24 கிலோ தங்கம் சுங்கத் துறை பெட்டகத்தில் இருந்து மாயம்

gold-barsபயணிகள் கடத்தி வந்ததாக பறிமுதல் செய்யப்பட்ட 23.6 கிலோ தங்கம் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை பாதுகாப்பு பெட்டகங்களிலிருந்து மாயமாகி உள்ளன.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மூலம் பெறப்பட்ட தகவலில் இந்த மோசடி அம்பலத்துக்கு வந்துள்ளது.