கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணியாற்றும் இடங்களிலேயே கட்டாயம் தங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்ய மிஸ்ரா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பதிவேடுகள்இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது