Showing posts with label செடியன் குளம். Show all posts
Showing posts with label செடியன் குளம். Show all posts

Wednesday, December 9, 2015

செடியன் குளம்


இன்று (09.12.2015) அதிரை செடியன் குளம் வடிகாலை பார்வையிட்ட மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றி. நான் உங்கள் எல்லாருக்கும் சொல்ல விரும்புவது .பிலால் நகருக்குள் தண்ணீர் செல்லாமல் தடுக்க உதவும் ஒரு யோசனை. வடிகால் அமைப்பு 21 கனஅடி தண்ணீர் வெளியாகும் முறையில் கட்டப்பட்டது. (மதகு முழுவதும் தண்ணீர் வந்தால் மட்டுமே) தற்போது வெளியாகும் அளவு குறைவு. எனவே தண்ணீர் குளத்தை விட்டு வெளியே வந்த உடன் ஓடுவதற்க்கு கீழே மதகு உள்ளது (கவுன்சிலர் லத்தீப் முயற்சியால் கட்டப்பட்டது)