Showing posts with label சேதுசமுத்திர திட்டம். Show all posts
Showing posts with label சேதுசமுத்திர திட்டம். Show all posts

Thursday, November 26, 2015

சேதுசமுத்திர திட்டம் தொடர்பான நிலைப்பாடு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 4 வாரம் அவகாசம்

sethusamudramproject
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 4 வாரம் அவகாசம் அளித்துள்ளது.
தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடல்பகுதியில் திட்ட மிடப்பட்ட சேது சமுத்திர திட்டத் தால், ராமரால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் பாலம் இடிக்கப்படு வதற்கு சில அரசியல் கட்சிகளும், இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.