
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக ஜெயலலிதா 23–ந்தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிதமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.