Showing posts with label தங்கத்தின் விலை. Show all posts
Showing posts with label தங்கத்தின் விலை. Show all posts

Sunday, April 16, 2017

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! மக்களுக்கு அதிர்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை திடீரென உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் இடம்பெற்றுள்ள மோதல் நிலையால், மூன்றாவது உலகப் போர் ஒன்று உருவாகும் என்ற நிலையிலேயே இவ்வாறு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.