Showing posts with label தியாகி அமிர் ஹம்ஸா. Show all posts
Showing posts with label தியாகி அமிர் ஹம்ஸா. Show all posts

Sunday, January 3, 2016

தியாகி அமிர் ஹம்ஸா


பிரிட்டீஷ் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட நேதாஜியின் ‘இளமையின் கனவு’, ‘நேர்வழி’ ஆகிய இரண்டு புத்தகங்களைப் படித்து தேசிய உணர்வால் தூண்டப்பட்டு தனது 21 வயதில் இந்திய தேசிய ராணுவத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர் எம்.கே.எம்.அமீர் ஹம்சா.