Showing posts with label திருச்சி விமான நிலையத்திற்க்கு வருவோரின் கவனத்திற்க்கு. Show all posts
Showing posts with label திருச்சி விமான நிலையத்திற்க்கு வருவோரின் கவனத்திற்க்கு. Show all posts

Thursday, May 26, 2016

திருச்சி விமான நிலையத்திற்க்கு வருவோரின் கவனத்திற்க்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ....!!
அன்பான சகோதரர்களே.! திருச்சி விமான நிலையம் வருவோர் தொழுகைக்கான நேரம் வந்துவிட்டால் தொழுகைப் பள்ளியை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை.
விமான நிலைய நுழைவு வாயிலுக்கு நேராக அமைந்துள்ள வழியில் சென்று இடது புறமாக மூன்றாவது சந்தில் (இரண்டாவது படத்தில் உள்ளது போல்) ஒரு வழிகாட்டி போர்ட் அமைந்திருக்கும்.