Showing posts with label தெரிந்து கொள்ளவும். Show all posts
Showing posts with label தெரிந்து கொள்ளவும். Show all posts

Tuesday, February 16, 2016

தெரிந்து கொள்ளவும்

👉
 தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்
👉 ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி.
👉 துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.
👉 பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி