Showing posts with label தெரியுமா? -. Show all posts
Showing posts with label தெரியுமா? -. Show all posts

Saturday, December 17, 2016

அளவுக்கதிகமாக கைப்பேசியை பாவிப்பவர்களுக்கு ஏற்படும் நோய் என்ன தெரியுமா? -

அளவுக்கதிகமாக கைப்பேசியை பாவிப்பவர்களுக்கு ஏற்படும் நோய் என்ன தெரியுமா?
அளவுக்கதிகமாக கைப்பேசி மற்றும் கணணியை பாவிப்பது மனநோய் நிலைமையொன்று என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
ஹங்கொடை தேசிய மனநல நிறுவனத்தின் பணிப்பாளர் மனநல மருத்துவரான ஜெயன் மென்டிஸ் இதனை தெரிவித்துள்ளார்