கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது! பிறர் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே!!
சரி வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும்? தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை. பின் எப்போது தான் கூடுகிறது ?
கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது. கச்சா எண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் - என்ன தொடர்பு
கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது. கச்சா எண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் - என்ன தொடர்பு