Showing posts with label நியூஸ் 7 கருத்துக்கணிப்பு. Show all posts
Showing posts with label நியூஸ் 7 கருத்துக்கணிப்பு. Show all posts

Thursday, May 5, 2016

ஒவ்வொரு தொகுதியிலும் யார் யாருக்கு ஆதரவு எப்படி?... நியூஸ் 7 கருத்துக்கணிப்பு


7NEWS - Android Apps on Google Playசென்னை: வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 41 தொகுதிகளில் அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் வெற்றி, தோல்வி பற்றிய கருத்துக்கணிப்புகள் முடிவுகளை நியூஸ் 7 மற்றும் தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது.