Showing posts with label நிரபராதி நிசாரூதின். Show all posts
Showing posts with label நிரபராதி நிசாரூதின். Show all posts

Friday, June 3, 2016

23 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின் விடுதலையான நிரபராதி நிசாரூதின்

''நள்ளிரவில் என் தலையை தடவி, தன் மகன் வீடு திரும்பி விட்டான் என்பது தனது கனவல்ல, உண்மை தான் என்பதை என் தாய் உறுதிபடுத்திக் கொள்வார்'' தனது இயல்பான தொனியில் நிசாரூதின் கூறிய வாக்கியம் இது.