ஒரு கடையில் உங்களுக்கு பிடித்த கணவரை நீங்களே தேர்ந்தெடுக்கலாம் என்று போர்டு வைத்து இருந்தார்கள்.
அந்த கடையில் பெண்கள் கூட்டம் அலைமோதியது!
அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க. அது என்னன்னா???

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.
2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது .. அப்புடியே வெளிய தான் போக முடியும். இது தான் அந்த கடையின் விதிமுறை!