அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று 17/07/2015 வெள்ளிக் கிழமை நோன்புப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. அஸ்டோரியா பார்க்கில் நடந்த நோன்புப்பெருநாள் தொழுகையில் நம் அதிரைச் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அதிகமான எகிப்தியர்கள் ,