Showing posts with label படைத்தவன் முன் அனைவரும் சமம். Show all posts
Showing posts with label படைத்தவன் முன் அனைவரும் சமம். Show all posts

Monday, July 27, 2015

ஆண்டியானாலும் அரசனாக இருந்தாலும் படைத்தவன் முன் அனைவரும் சமம்

தி௫ ஜவஹர்லால் நே௫ பிரதமராக இ௫ந்த காலகட்டத்தில் இரண்டு நாள் அரச முறை பயணமாக இந்தியா வந்த சௌதி அரேபியா நாட்டு மன்னர் வெள்ளி கிழமை தொழுவதற்க்காக பாதுகாப்பு படையினரால் பள்ளிவாசல் (மஜ்ஜித்) அழைத்து செல்லப்பட்டார்