Showing posts with label பப்பாளி விதை. Show all posts
Showing posts with label பப்பாளி விதை. Show all posts

Wednesday, May 18, 2016

பப்பாளி விதைகளைச் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா? தெரிந்து கொள்ள இதப் படியுங்க.


Medicinal properties of papaya seeds பப்பாளிப் பழம் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் பெங்களூர் பப்பாளியை சாப்பிட்ட பின் இதனைப் பிடிக்காது என்று சொல்ல மாட்டீர்கள். அவ்வளவு இனிப்பான சுவை இருக்கும்.