Showing posts with label பாஸ்போர்ட் எடுக்க ஆன்–லைன் மூலம். Show all posts
Showing posts with label பாஸ்போர்ட் எடுக்க ஆன்–லைன் மூலம். Show all posts

Sunday, September 20, 2015

தாலுகா அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் எடுக்க ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி

passport_indiaபாஸ்போர்ட் எடுப்பதற்கு எளிமையான விதிமுறைகளை மத்திய வெளியுறவுத்துறை எடுத்து வருகிறது.
பொதுமக்கள் சிரமமின்றி ஆன்–லைன் மூலம் விண்ணப்பித்து மிக விரைவாக பெறுவதற்காக மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.