Showing posts with label பிச்சைக்கார வள்ளல். Show all posts
Showing posts with label பிச்சைக்கார வள்ளல். Show all posts

Sunday, November 25, 2018

பிச்சைக்கார வள்ளல்

Image may contain: one or more people and people standing

எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே....
TNTJ தென்சென்னை மாவட்டம், மயிலாப்பூர் கிளை சார்பாக கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வசூலுக்கு சென்ற போது நடந்த சம்பவம்

பிச்சைகாரர் (கோடீஸ்வரர்) ஒருவர் தர்மம் செய்த காட்சி கண்களில் கண்ணீர் வருகிறது..
"அல்லாஹ் கொடுக்கும் கைகளை பார்ப்பதில்லை கொடுக்கும் உள்ளத்தையே பார்கிறான்