Showing posts with label பிரம்மாண்டமான முறையில் திருமணம். Show all posts
Showing posts with label பிரம்மாண்டமான முறையில் திருமணம். Show all posts

Monday, May 22, 2017

ஆஸ்திரேலியாவை அதிர வைத்த இந்திய திருமணம்: பிரம்மாண்டத்தின் உச்சம்

ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜோடிக்கு பிரம்மாண்டமான முறையில் திருமணம் அரங்கேறியுள்ளது.
சிட்னியில் வசித்து வருபவர் Divya Dhingra. இவருக்கும் இந்தியாவில் நிதித்துறையில் வேலை பார்க்கும் Gurjab Sigh Kohli என்னும் நபருக்கும் நாடே திரும்பி பார்க்கும் வகையில் அவுஸ்திரேலியாவில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.