Showing posts with label புகைப்பிடிப்பவர்களின். Show all posts
Showing posts with label புகைப்பிடிப்பவர்களின். Show all posts

Friday, November 27, 2015

புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களுக்கு ஏற்படும் நோய்கள்.

Risk-Factors-For-Heart-Disease-Smoking
சிகரெட்டுகளில் 4000 க்கும் மேற்பட்ட நச்சுப்பொருட்களும், 200 வ

கையான விஷப்பொருட்களும், மற்றும் புற்றுநோயை உருவாக்கும் 60 ரசாயன பொருட்களும் அடங்கியுள்ளன. புகையிலை யாரையும் விட்டு வைப்பதில்லை.