Showing posts with label புரிந்தால் சரி ::: சில உண்மைகள்...... Show all posts
Showing posts with label புரிந்தால் சரி ::: சில உண்மைகள்...... Show all posts

Monday, December 19, 2016

புரிந்தால் சரி ::: சில உண்மைகள்.....


Image result for man walk with dog imagesஅந்தக் காலத்துல வெளியூர் பயணம் போறவங்கள கொள்ளையனுங்க மடக்கி வழிப்பறி பண்ணுவானுங்க.. இப்ப அதைத்தான் டீசெண்டா ‘டோல் கேட்’னு சொல்றாங்க…
..
..🐿🐇🐈🐩🕊🕊

வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் மூன்று வகையான சட்னி கிடைக்குது.. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது…