Showing posts with label பூ‌ண்டு. Show all posts
Showing posts with label பூ‌ண்டு. Show all posts

Thursday, March 10, 2016

பூ‌ண்டு வெறு‌ம் சமைய‌ல் பொரு‌ள் அ‌‌ல்ல


image not displayedநமது சமையலறை அலமா‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு மு‌ன்னு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது.

பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது.