Showing posts with label பெண் காவலர் மசாஜ் செய்யும் வீடியோ. Show all posts
Showing posts with label பெண் காவலர் மசாஜ் செய்யும் வீடியோ. Show all posts

Tuesday, November 14, 2017

காவல் நிலையத்தில் ​போலீஸ் அதிகாரிக்கு மசாஜ் செய்த பெண் காவலர்!


Image
தெலுங்கானாவில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு பெண் காவலர் மசாஜ் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

வீடியோவில் உள்ள போலீஸ் அதிகாரி கட்வால் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் ஹாசன் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது