Showing posts with label பெண் பார்ப்பது எப்படி !. Show all posts
Showing posts with label பெண் பார்ப்பது எப்படி !. Show all posts

Thursday, February 18, 2016

பெண் பார்ப்பது எப்படி !

ஒரு தத்துவ ஞானியிடம் ஒரு வாலிபன் சென்று எனக்கு பெண் பார்க்க வேண்டும் என எனது தாய் ஆசைப்படுகிறாள் , நான் எப்படியான பெண்ணை தெரிவு செய்ய வேண்டும் ? என்று சொல்லித் தாருங்கள் என்றான் .
அதற்கு அவர்
அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படுவான்