Showing posts with label பெண் முதலமைச்சர்கள். Show all posts
Showing posts with label பெண் முதலமைச்சர்கள். Show all posts

Sunday, May 22, 2016

இந்தியாவின் நான்கு மாநிலங்களை அலங்கரிக்கும் பெண் முதலமைச்சர்கள்

  இந்தியாவின் நான்கு திசை மாநிலங்களிலும் பெண் முதல்வர்கள் வீற்றிருக்கும் கம்பீரத் தருணம் இது. அந்த ஆளுமைகளின் வாழ்க்கையும் வெற்றித்துளிகளும் சுருக்கமாக இங்கு..!
மம்தா பேனர்ஜி, மேற்கு வங்க முதல்வர்