Showing posts with label பெண்களின் கவனத்திற்கு. Show all posts
Showing posts with label பெண்களின் கவனத்திற்கு. Show all posts

Thursday, April 14, 2016

வேலைக்காக துபாய் செல்லும் பெண்களின் கவனத்திற்கு!


ஆட்கள் கடத்தி செல்லப்படுவதை தடுக்க ஐக்கிய அரபு எமிரேட்சுடன் ஒப்பந்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து பல பெண்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு வீட்டு வேலைகள் செய்யவும், உதவியாளர்களாகவும்,