Showing posts with label பெரிய டிவி திரை அறிமுகம். Show all posts
Showing posts with label பெரிய டிவி திரை அறிமுகம். Show all posts

Saturday, November 21, 2015

எமிரேட்ஸ் விமானங்களில் பயணிகள் இருக்கைகளில் பெரிய டிவி திரை அறிமுகம்

index
பெரும்பாலான விமானங்களில்ல் பயணிகள் பொதுபோக்கும் விதமாக விமானங்களில் முன் இருக்கையின் பின்புறத்தில் வைக்கப்படும் திரைப்படங்களைப்பார்க்க வசதியாக சிறிய அளவிலான‌ ஸ்கிரீன்கள் அமைக்கப்பட்டிருக்கும்.எமிரேட்ஸ் விமானங்களில் பெரிய அளவிலான டிவி திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.