Showing posts with label பெருந்தன்மை. Show all posts
Showing posts with label பெருந்தன்மை. Show all posts

Wednesday, April 20, 2016

இந்த பெருந்தன்மை எத்தனை அரசியல்வாதிகளுக்கு வரும்?

Image result for k kamarajகாமராஜர் ஒரு நாள் தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில், இடது பக்கத்தில் போட்டுள்ளார்.
உடனே பத்திரிகையாளர்கள் , துண்டை மாற்றி போட்டுள்ளீர்கள் எதுவும் விஷேசமா? என்று கேட்டுள்ளனர்.