Showing posts with label மனதை உருக்கும் உண்மைக் கதை. Show all posts
Showing posts with label மனதை உருக்கும் உண்மைக் கதை. Show all posts

Tuesday, April 5, 2016

மனதை உருக்கும் உண்மைக் கதை

அந்தரத்தில் பிறந்த ஆயிஷா… கைவிட்ட அப்பா! 
– மனதை உருக்கும் உண்மைக் கதை
அந்த விமானம் உயரே, இன்னும் உயரே சென்றது.
இருபக்கமும் சாய்ந்து, நேராகி சமநிலையில் பறந்தது.
திடீரென ஒரு பெண் அலறும் சத்தம். அனைவரும் திரும்பிப் பார்க்க, மேடிட்ட வயிற்றுடன் ஒரு பெண் விமானத்தில் உருண்டு, புரண்டு அழுதார்.