Showing posts with label மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் நடப்பது என்ன ?. Show all posts
Showing posts with label மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் நடப்பது என்ன ?. Show all posts

Sunday, April 3, 2016

மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் நடப்பது என்ன ?

>மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்
60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன.
3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன.
4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன.
5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை.
6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு.
2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது.