Showing posts with label மன்னித்துவிட்டோம். Show all posts
Showing posts with label மன்னித்துவிட்டோம். Show all posts

Sunday, March 11, 2018

ராஜீவ்காந்தியை கொன்றவர்களை பிரியங்காவும், நானும் மன்னித்துவிட்டோம்” - ராகுல் காந்தி

Image
தமது தந்தை ராஜீவ் காந்தியை கொன்றவர்களை, தானும் தனது சகோதரி பிரியங்கா காந்தியும் முழுமையாக மன்னித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி உடனான கேள்வி-பதில் பகுதி இடம்பெற்றது.