Showing posts with label மருத்துவ ஆலோசனைகள். Show all posts
Showing posts with label மருத்துவ ஆலோசனைகள். Show all posts

Friday, January 1, 2016

சிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்

Cute baby being examine by pediatrician with stethoscope - stock photo1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்பாட்டுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து  அவர்களை தொட்டு எழுப்பாட்டுங்கள்.
2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுருசுருப்புடனும் எழும்புவதற்கு துணை புரியும்.