Showing posts with label மருத்துவர்களின் அலட்சியம். Show all posts
Showing posts with label மருத்துவர்களின் அலட்சியம். Show all posts

Friday, October 20, 2017

எய்ம்ஸ் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுமி!

எய்ம்ஸ் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுமி!  பீகார் மாநிலத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் சிகிச்சையின்றி இறந்த மகளின் உடலை தந்தை 2 கிலோ மீட்டர் தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.