Showing posts with label மிகச் சிறந்த கட்டுரை. Show all posts
Showing posts with label மிகச் சிறந்த கட்டுரை. Show all posts

Wednesday, November 23, 2016

*தி இந்து* நாளிதழில் வந்த மிகச் சிறந்த கட்டுரை


Image result for school children imagesபள்ளிக்கு செல்லும் குழந்தைகளை கொண்டிருக்கும் பெற்றோர்கள் *கண்டிப்பாக* படித்து அதன்பின்பு  தங்கள் குழந்தைகளுக்கும் சொல்லுங்கள்.

*எதற்காக  இப்படி ஓடுகிறோம்* ?

சிறுநீர், மலம் கழிக்க உரிய நேரம் தராமல் குழந்தைகளை நோயாளிகள் ஆக்குகின்றன பள்ளிகள்.