Showing posts with label மிரட்டும் போதை விவகாரம் !. Show all posts
Showing posts with label மிரட்டும் போதை விவகாரம் !. Show all posts

Saturday, July 9, 2016

சென்னை டூ ஆந்திரா ! சாக்லெட் டூ பான் மசாலா ! ரூ. 500 கோடி, 10 கிடங்கு... மிரட்டும் போதை விவகாரம் !


முதல்வர் தொகுதியான சென்னை ஆர்.கே.நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது தண்டையார் பேட்டை. இங்குள்ள பள்ளியில் மாணவன் ஒருவன் கடந்த (ஜூலை- 2016) 4-ம் தேதி பள்ளிக் கூடம் அருகே கடையில் வாங்கிச் சாப்பிட்ட சாக்லெட்டால், மயங்கி கீழே விழ, அந்த நிமிடம் தொற்றிய பரபரப்பு தமிழகம்  முழுவதும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது.