Showing posts with label முதுகு வலி. Show all posts
Showing posts with label முதுகு வலி. Show all posts

Tuesday, May 24, 2016

*முதுகு வலியில் இருந்து பெண்கள் மீளும் வழி*


Image result for packpain  women imagesபெண்கள் நிமிர்ந்து நிற்கவும்– அவர்கள் நினைத்தபடி எல்லாம் குனிந்து, வளைந்து செயல்படவும்– அடிப்படையாக அமைந்திருப்பது முதுகு. இதன் மையமாக திகழ்வது முதுகுத்தண்டு வடம்.

கருவாக தாயின் வயிற்றுக்குள் சிசு உருவாகும் முதல் மாதத்திலே முதுகுத்தண்டுவட கட்டமைப்பும், மூளை கட்டமைப்பும் தோன்றிவிடுகிறது. மூளைக்கும்–