Showing posts with label மெக்காவில் கிரைன். Show all posts
Showing posts with label மெக்காவில் கிரைன். Show all posts

Friday, September 11, 2015

மெக்காவில் கிரைன் முறிந்து விழுந்து விபத்து 62பேர் பலி


சவுதி அரேபியாவில்  உள்ள புனித மெக்கா மசூதியில்  இன்று வெள்ளிக்கிழமை  கிரைன் முறிந்து  விழுந்து ஏற்பட்ட விபத்தில் 62 பேர் பலியானதாக சவுதி அரேபிய பாதுகாப்பு அதிகாரி தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்து உள்ளார்.