Showing posts with label மெட்ரோ ரயில். Show all posts
Showing posts with label மெட்ரோ ரயில். Show all posts

Sunday, September 3, 2017

சென்னையில் மெட்ரோ ரயில்


சென்னையில் மெட்ரோ ரயில் உபயோகத்திற்கு வந்நதது எல்லோரும் அறிந்த விஷயமே, விமான நிலையித்திலிருந்து - கோயம்பேடு பஸ் நிலையம் வழியாக நேரு பூங்கா வரை பூந்தமல்லி Hotel Blue Diamond அருகில் வரை 39 நிமிடங்களில் பயணிக்கிறது , பயணச்செலவு ரூ 60/- மட்டுமே ! நேரு பூங்காவிலிருந்து பாரிமுனை இதர இடங்களுக்கு Ola / Uber போன்ற வாகனங்களை பயன்ப்டுத்தலாம். நேரமும் , சிலவும் மிகக்குறைவு. மற்றவர்களுக்கும் பகிரவும்
தகவல் ;Abdul Razak
Abdul Razak's Profile Photo, Image may contain: 1 person