
பெண் ஒருவர் கிட்ட தட்ட 20 லட்சம் ரூபாய் 2000 நோட்டின் கட்டை வைத்துக் கொண்டு போஸ் கொடுக்கும் புகைப்பட காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. வங்கிகள் மூடப்பட்ட நிலையில் , ATM கள் திறக்கப்படாத நிலையில் இவரிடம் எப்படி 2000 ரூபாய் நோட்டு கட்டு வந்தது என தற்போது கேள்வி எழுந்துள்ளது.