
சமீபத்திய மழை சென்னை மற்றும் சென்னை புறநகரத்தின் அனைத்து திசைகளையும் வெள்ளக் காடாக மாற்றியிருக்கிறது. பல இடங்களில் பிரதான சாலைகளில் தண்ணீர் வடிந்திருக்கும் நிலையில் உள் தெருக்களில் தண்ணீர் வடியாமல் இருக்கிறது. சென்னை தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி போன்ற புறநகரங்களில்தான் மழை நீர் அதிகமாக வீட்டுக்குள் வந்திருக்கிறது என்பதில்லை.