Showing posts with label ரூ.1.5 கோடி போனஸ். Show all posts
Showing posts with label ரூ.1.5 கோடி போனஸ். Show all posts

Wednesday, August 5, 2015

ஊழியர்களை கோடீஸ்வரராக்கிய முதலாளி: ஒவ்வொருவருக்கும் ரூ.1.5 கோடி போனஸ்

அங்காரா: துருக்கியை சேர்ந்த தனியார் நிறுவனம் அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு 169 கோடி ரூபாயை போனஸ் தொகையாக வழங்கியுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தை சேர்ந்த அனைத்து ஊழியர்களும் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளனர்.

துருக்கியை சேர்ந்த எமக்சேபெதி எனும் நிறுவனம்