Showing posts with label ரோபோக்கள் ஆக்கிரமிக்கும். Show all posts
Showing posts with label ரோபோக்கள் ஆக்கிரமிக்கும். Show all posts

Wednesday, September 16, 2015

இன்னும் இருபது ஆண்டுகளில் 35 சதவீத பணியிடங்களை ரோபோக்கள் ஆக்கிரமிக்கும் அபாயம்: ஆய்வில் தகவல்

the_technology_podcast_robot_operaரோபோக்கள் ஜப்பான் கடையில் வேலை பார்க்கத் தொடங்கும் முன்பே, சினிமாக்களில் அதன் மீது உள்ள பயங்களையெல்லாம் கோர்த்து நம்மையும் பயமுறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில் 2035-ம் ஆண்டுக்குள் முப்பத்தைந்து சதவிகித பணியிடங்களை ரோபோக்கள் நிரப்பும் என தெரியவந்துள்ளது.