
சுதந்திர போராட்டத்திற்கு நிதி வசூல் செய்ய தமிழகம் வந்த காந்திஜி , ஜமால் முஹம்மது கல்லூரியின் நிறுவனர் ஜமால் முஹம்மது அவர்களை சந்தித்து நிதி கேட்டார் . ஜமால் முஹம்மது அவர்கள் தனது கம்பெனியின் நிர்வாகியும் , மருமகனுமாகிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிபிடம் வங்கி வரைவோலையை வாங்கி ,கையெழுத்து மட்டும் போட்டு