. சாலையோர நடைமேடையில் அந்தக் காட்சி என் வேகத்தைக் குறைத்தது.
ஒரு கணவன், மனைவி தங்களுக்குள் சிரித்துப் பேசியவாறு அன்பைப் பரிமாறிக்கொண்டிருந்தனர். அவர்கள் அருகே குழந்தைகள் உறக்கத்தில் இருந்தன. அவர்களை என்னால் எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. அவர்களை நெருங்கிப் பேச்சுக்கொடுத்தேன்.
''அக்கா, உங்களோடு கொஞ்சம் பேசணும். பக்கத்துல உட்காரலாமா?'' என்று கேட்டேன்.
''உட்காரு கண்ணு. எங்க பக்கத்துல யாரும் நின்னுகூட பேச மாட்டாங்க. உனக்கு என்ன வேணும்?'' என்று கேட்டவரின் குரலில் ஆச்சர்யம்.
''உங்களைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா அக்கா?"