Showing posts with label விமான நிலையங்களுக்கு மிரட்டல். Show all posts
Showing posts with label விமான நிலையங்களுக்கு மிரட்டல். Show all posts

Thursday, September 10, 2015

மனைவியை கொன்று, நண்பரின் மனைவியை அடைய முயன்ற என்ஜினீயர் விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுத்து கைதானவரின் திடுக்கிடும் மோசடிகள் அம்பலம்


பெங்களூரு, டெல்லி விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான கம்ப்யூட்டர் என்ஜினீயர், நண்பரின் மனைவியை அடைவதற்காக தனது மனைவியை கொலை செய்த திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமானது.