Showing posts with label விழிப்புணர்வு_. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு_. Show all posts

Tuesday, November 10, 2015

கடைகளில் தேன்,காத்திருக்கும் ஆபத்து ‪#‎அதிர்ச்சியூட்டும்_உண்மைசெய்தி‬


இந்தியர்களின் உயிரை பற்றி எங்களுக்கு கவலை இல்லை... 
இப்படி கூறுவது அமெரிக்காவோ, சீனாவோ, பாகிஸ்தானோ அல்ல... நம்மை ஆளும் மத்திய அரசுகள்தான். என்ன அதிர்ச்சியா இருக்கா ? அதைவிட பெரிய அதிர்ச்சி நம்ம உடலுக்கு நல்லது என்று நாம் விரும்பி சாப்பிடும் தேனால்தான் பெரிய ஆபத்தே இருக்கு.
டெல்லியில் இருந்து செயல்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழல் மையம் சமீபத்தில் நமது நாட்டில் விற்கப்படும்
‪#‎ஆய்வு‬ 12 பிரபல நிறுவனங்களின் தேன்களை ஆய்வு செய்தது. அது என்னென்ன நிறுவனங்கள் என்று முதலில் பார்ப்போம்.